இவ்வாறு செய்வதால் கலோரிகள் எளிதில் குறைகிறது. மூச்சுப் பயிற்சி கிடைக்கிறது. தசைகளில் இருக்கும் இறுக்கம் நீங்கி இலகுவாகின்றன. முதுகு , இடுப்பு , மூட்டு வலிகள் நீங்குகின்றன. அதுமட்டுமன்றி உங்கள் மனம் ஒருநிலை அடைந்து மன அமைதியை உண்டாக்குகிறது. ( Image : Instagram )