Home » photogallery » lifestyle » HEALTH PROTEIN RICH VEGETABLES FOR VEGETARIANS ESR

சிக்கன், முட்டையில் மட்டுமல்ல... இந்த காய்கறிகள் மூலமாகவும் அதிக புரதச்சத்தை பெற முடியும்..!

உடலின் ஊட்டச்சத்து வலுபெறவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் புரதச்சத்து அவசியம். ஆனால் அவை அசைவத்தில்தான் நிறைவாக உள்ளது என சிலர் நினைக்கின்றனர்.