Home » photogallery » lifestyle » HEALTH PREGNANCY 5 WARNING SIGNS THAT CAN POINT TOWARDS PREGNANCY COMPLICATIONS GHTA SKV

கர்ப்ப காலத்தில் பெண்கள் முக்கியமாக கவனிக்கவேண்டிய 5 விஷயங்கள்..

பிரசவ காலத்தில் இருக்கும் பெண்கள் ஒரு சில விஷயங்களில் மிகவும் கவனமுடன் இருந்து, அதற்கேற்ப உடனடியாக மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, உடலில் காணப்படும் ஒரு சில அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது.