Home » photogallery » lifestyle » HEALTH POST VACCINATION MISTAKES THAT PUT YOU AT THE RISK OF REINFECTION ESR

Coronavirus : தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு நீங்கள் செய்யும் இந்த தவறுகள் கொரோனா தொற்றை உண்டாக்கும்..!

சிலருக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சித்தாலும் குறைந்துகொண்டே இருக்கும். அதாவது புற்றுநோய் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும். அவர்களுக்கு இந்த தடுப்பூசி போட்டாலும் அந்த நோயினால் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும்.