Home » photogallery » lifestyle » HEALTH POST COVID CARE EASY STEPS TO REBUILD YOUR IMMUNITY AT HOME ESR

Corona Impact : கொரோனா குணமடைந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை..!

வீடு திரும்பியதும் குணமாகிவிட்டதே என சாதாரணமாக இருந்துவிடக்கூடாது. வீட்டிற்கு சென்றதும் தனி அறையில் நன்கு ஓய்வு எடுத்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுதல் அவசியம்.