ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » தினம் ஒரு மாதுளை பழம்... சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வளவு நன்மைகளா..?

தினம் ஒரு மாதுளை பழம்... சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வளவு நன்மைகளா..?

மாதுளையை பழமாக சாப்பிட்டாலும் சரி, ஜூஸாக குடித்தாலும் சரி, இதில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் ஆரோக்கியத்தை பல விதங்களில் மேம்படுத்த உதவும்