ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மாதவிடாயின் போது வயிறு உப்புசம், வீக்கம் இருக்கா..? இந்த 5 உணவுப் பொருட்களை சாப்பிட்டு பாருங்க...

மாதவிடாயின் போது வயிறு உப்புசம், வீக்கம் இருக்கா..? இந்த 5 உணவுப் பொருட்களை சாப்பிட்டு பாருங்க...

வயிற்று வீக்கம் ஏற்பட புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன் அளவுகள் நிலையான அளவில் இல்லாமல் இருப்பதே காரணமாகும்.