Home » photogallery » lifestyle » HEALTH PEOPLE WHO SHOULD STRICTLY AVOID EATING CASHEW ESR

இந்த பிரச்சனை இருப்பவர்கள் முந்திரி சாப்பிடக் கூடாதாம் : ஏன் தெரியுமா..?

முந்திரியை அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது ஒவ்வாமை ஏற்படும் போது மலச்சிக்கலை ஏற்படுத்தும். அதிக அளவு முந்திரிகளை சாப்பிடுவது சிறுநீரக பாதிப்பு போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.