முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » ஆணுறுப்பு நீளம் அடிக்கடி சுருங்க இந்த 6 பழக்கங்கள்தான் காரணம்.. இன்றே கைவிடுங்கள்..!

ஆணுறுப்பு நீளம் அடிக்கடி சுருங்க இந்த 6 பழக்கங்கள்தான் காரணம்.. இன்றே கைவிடுங்கள்..!

உங்களின் சில பழக்கங்களை மாற்றிக்கொண்டாலே இந்த பிரச்சனையை சரி செய்யலாம். அந்த வகையில் உங்கள் ஆணுறுப்பு சுருங்க காரணமாக இருக்கும் இந்த 6 பழக்கங்களை இன்றே கைவிடுங்கள்.

  • 16

    ஆணுறுப்பு நீளம் அடிக்கடி சுருங்க இந்த 6 பழக்கங்கள்தான் காரணம்.. இன்றே கைவிடுங்கள்..!

    ஆண்கள் தங்களின் பிறப்புறுப்பு நீளம் அடிக்கடி சுருங்குவதை கண்டு பயப்படுவார்கள். இதனால் தாம்பத்திய வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுமோ என அச்சம் கொள்வார்கள். ஆனால் அது அவ்வளவு ஆபத்தான விஷயம் அல்ல. உங்களின் சில பழக்கங்களை மாற்றிக்கொண்டாலே இந்த பிரச்சனையை சரி செய்யலாம். அந்த வகையில் உங்கள் ஆணுறுப்பு சுருங்க காரணமாக இருக்கும் இந்த 6 பழக்கங்களை இன்றே கைவிடுங்கள். அவை என்னென்ன பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    ஆணுறுப்பு நீளம் அடிக்கடி சுருங்க இந்த 6 பழக்கங்கள்தான் காரணம்.. இன்றே கைவிடுங்கள்..!

    போதுமான உடற்பயிற்சியின்மை : சிடார்ஸ்-சினாய் மருத்துவ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஆய்வில் ஆண்கள் உடற்பயிற்சி செய்வதில் மிகவும் ஆக்டிவாக இருந்தால் அவர்களின் பாலியல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று கூறியுள்ளது. அதோடு ஆண்குறி விறைப்பின்மை பிரச்சனையும் இருக்காது என்கிறது. அதாவது உடற்பயிற்சி செய்யும்போது ஆண்குறிக்கு தேவையான இரத்த ஓட்டம் சீராக கிடைக்கும் என்பதே இதற்கு காரணம். எனவே உங்கள் உடற்பயிற்சி பழக்கத்தை தினமும் பின்பற்ற முயற்சி செய்யுங்கள். ஆண்குறி சுருங்கும் பிரச்சனையில் நேர்மறையான விளைவுகளை சந்திப்பீர்கள்.

    MORE
    GALLERIES

  • 36

    ஆணுறுப்பு நீளம் அடிக்கடி சுருங்க இந்த 6 பழக்கங்கள்தான் காரணம்.. இன்றே கைவிடுங்கள்..!

    பற்களின் சுத்தத்தில் பராமரிப்பின்மை : நீங்கள் பல் தேய்க்காமல் இருந்தாலோ அல்லது பல் சுத்தத்தில் அக்கறையின்மை இருந்தாலோ துர்நாற்றம் வருவது மட்டும் அறிகுறி அல்ல. ஆண்களுக்கு அது ஆண்குறி விறைப்பின்மை பிரச்சனையை 7 மடங்கு அதிகரிக்கும் என Journal of Periodontology-யில் வெளிடப்பட்டுள்ளது. 2012 ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வுப்படி ஈறுகளில் உள்ள பாக்டீரியா திசுக்கள் உடல் முழுவதும் பரவக்கூடிய தன்மை கொண்டது. இதனால் நோய் அழற்சி ஏற்பட்டு ஆணுறுப்புக்கு செல்லக்கூடிய இரத்தக் குழாயில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே இரத்த ஓட்டம் தடைபட்டு ஆணுறுப்பு சுருங்கும் பிரச்சனை ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 46

    ஆணுறுப்பு நீளம் அடிக்கடி சுருங்க இந்த 6 பழக்கங்கள்தான் காரணம்.. இன்றே கைவிடுங்கள்..!

    ஆரோக்கியமற்ற உணவுகள் : அதீத உடல் எடைக்கு ஆரோக்கியமற்ற உணவுகளும் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் ஆண்குறி அளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. 2011 ஆண்டு ஹார்வட் ஆய்வு நிறைவுற்ற கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணு ஆரோக்கியம் குறைவதாக கூறுகிறது. அதேசமயம் சமச்சீரான உணவுமுறையை பின்பற்றும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை இல்லை. எனவே ஆரோக்கியமான உணவுகளாஇ பின்பற்றுவோருக்கு உடல் பருமன் பிரச்சனையும் இல்லை. அதேசமயம் ஆண்குறி சுருங்கும் பிரச்சனையும் இல்லை.

    MORE
    GALLERIES

  • 56

    ஆணுறுப்பு நீளம் அடிக்கடி சுருங்க இந்த 6 பழக்கங்கள்தான் காரணம்.. இன்றே கைவிடுங்கள்..!

    அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கம் : ஆண்குறி அளவு சுருங்குவதில் புகைப்பழக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ச்சியான புகைப்பழக்கம் கொண்டவர்களின் இரத்தக் குழாய்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஆண்குறிக்கு செல்லக்கூடிய இரத்தம் தடைப்படுவதால் ஆண்குறி சுருங்குதல் பிரச்சனை வருகிறது. புகைப்பிடித்தல் இதய நோய்களையே வரவழைக்கும்போது அது ஆண்குறியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இயல்பானது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

    MORE
    GALLERIES

  • 66

    ஆணுறுப்பு நீளம் அடிக்கடி சுருங்க இந்த 6 பழக்கங்கள்தான் காரணம்.. இன்றே கைவிடுங்கள்..!

    காய்கறி, பழங்களை தவிர்த்தல் : நீங்கள் போதுமான அளவு காய்கறிகள் , பழங்களை சாப்பிடுவதில்லை எனில் ஆண்குறியிலும் அதன் பாதிப்பு இருக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட் காய்கறி மற்றும் பழங்களில்தான் உள்ளன. அவற்றை தவிர்க்காமல் சாப்பிட்டு வந்தால் ஆண்குறிக்கு தேவையான இரத்த ஓட்டம் கிடைக்கும். இதனால் ஆண்குறி சுருங்கும் பிரச்சனையும் இருக்காது.

    MORE
    GALLERIES