ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பிடிவாத குணமுடைய குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் செய்யும் 7 தவறுகள்..!

பிடிவாத குணமுடைய குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர் செய்யும் 7 தவறுகள்..!

Parenting Advice | ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் தனித்துவமாக இருக்கும் அதை புரிந்து கொள்ளாமல் மிகவும் அதிகமாக சுதந்திரம் அளித்தோ அல்லது மிக அதிகப்படியான கட்டுப்பாடுகள் விதித்தோ வளர்ப்பது அவர்கள் வாழ்க்கையை மட்டுமல்லாமல் மனதளவிலும் அவர்களை அதிகமாக பாதிக்கக்கூடும்.