Home » photogallery » lifestyle » HEALTH OMICRON SCARE 5 THINGS TO REMEMBER BEFORE YOU TRAVEL ESR

ஓமைக்ரான் தற்காப்பு : வெளியில் செல்வோர் இந்த 5 விஷயங்களை மறக்காமல் கடைப்பிடியுங்கள்..!

Omicron | இந்தியா உட்பட 40 நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருகிறது. அதில் இந்தியாவில் ராஜஸ்தான் , மகாராஷ்டிரா , டெல்லி மற்றும் கர்நாடகா போன்ற நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன.