Home » photogallery » lifestyle » HEALTH OMICRON PATIENTS MAY SUFFER FROM BACK PAIN EVEN AFTER RECOVERY SAY EXPERTS ESR

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களை தாக்கும் முதுகுவலி : குணமடைந்த பின்பும் தொடர்வதாக வல்லுநர்கள் விளக்கம்...

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC)படி, இருமல், சோர்வு, நெரிசல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை இந்த மாறுபாட்டின் நான்கு பொதுவான அறிகுறிகளாகும்.