ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா..? சூரிய மறைவுக்குப் பின் செய்யும் இந்த விஷயங்கள்தான் காரணம்..!

இரவில் தூக்கமின்மையால் அவதிப்படுகிறீர்களா..? சூரிய மறைவுக்குப் பின் செய்யும் இந்த விஷயங்கள்தான் காரணம்..!

நீங்கள் தாமதமாக சாப்பிட்டாலோ அல்லது இரவு உணவை அதிக அளவு சாப்பிட்டாலோ செரிமானம் நிச்சயமாக பாதித்து, தூக்கம் தடைபடும் இரவு உணவை அதிகபட்சம் 9 மணிக்குள் சாப்பிட வேண்டும்.