முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » தினமும் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

தினமும் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

உடலுறவு கொள்வதால் குழந்தை பேறு மட்டுமல்ல, சில மருத்துவ நன்மைகளும் அடங்கி இருப்பதால், கணவன் - மனைவி இதுபற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும்.

 • 16

  தினமும் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  உடலுறவு இன்பத்தைக் காட்டிலும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது. அப்படி என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  தினமும் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  இதயப் பிரச்னை இருக்காது : உடலுறவு கொள்வதால் மாரடைப்பு ஏற்படும் விகிதம் குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதய பிரச்னைகள் வராமல் தடுக்க அல்லது குறைக்க உடலுறவு சிறந்ததாக இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 36

  தினமும் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  மன அழுத்தம் : உங்களுக்கு பணி ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலோ பிரச்னைகளால் மன அழுத்தம் இருப்பின் உடலுறவு கொள்வதன் மூலம் இலகுவாக இருக்கும். மனம் சற்று தளர்வடையும்.

  MORE
  GALLERIES

 • 46

  தினமும் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் உடலுறவு கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைத்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 56

  தினமும் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது : உடலுறவின் போது இதயத் துடிப்பு அதிகரிப்பதால் இரத்தம் பாய்வது சீராகிறது. இதனால் உயிரணுக்களுக்கு புதிய இரத்தம் கிடைக்கிறது. நச்சுகளும் வெளியேறுகின்றன. இதனால்தான் நீங்கள் முழுமையான உடலுறவுக்குப் பின் ஃபிரெஷாக உணர்வீர்கள்.

  MORE
  GALLERIES

 • 66

  தினமும் உடலுறவு கொண்டால் என்ன ஆகும்..? தெரிந்துகொள்ளுங்கள்..!

  உறக்கம் : முழுமையான உடலுறவு உங்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும். உங்களுக்கு நல்ல உறக்கம் வேண்டும், தூக்கமின்றி தவிக்கிறீர்கள் எனில் உங்கள் கணவர்/மனைவி உடன் உடலுறவு கொள்வதன் மூலம் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

  MORE
  GALLERIES