Home » photogallery » lifestyle » HEALTH MORE RED MEAT MAKES YOU HEALTH RISK CANCER HEART DISEASE ESR

அசைவ உணவு அதிகமாக சாப்பிட்டால் புற்றுநோய் வருமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

அசைவ உணவு இல்லாமல் மதிய உணவை சாப்பிடுவதே இல்லை. அவை புரோட்டீன் சத்து நிறைந்தவைதான் என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பக்கவிளைவுகளையும் உண்டாக்கும்.