ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » “சில நொடிகளில் அறிகுறிகள் மறைந்தாலும் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது”- மினி ஸ்ட்ரோக் பற்றி எச்சரிக்கும் மருத்துவர்கள்.!
“சில நொடிகளில் அறிகுறிகள் மறைந்தாலும் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது”- மினி ஸ்ட்ரோக் பற்றி எச்சரிக்கும் மருத்துவர்கள்.!
பலவீனம், உடல் செயல்படுவதை ஒருங்கிணைக்க முடியாத நிலை, பார்வை இழப்பு, கைகள் அல்லது கால்களில் உணர்வு மாற்றங்கள், உடல் உறுப்புகள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது போன்றவையும் இதன் அறிகுறியாக கூறப்படுகிறது.