ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஆண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்தால் ஆயுள் குறையுமாம் : ஜப்பானிய ஆய்வில் தகவல்..!

ஆண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைந்தால் ஆயுள் குறையுமாம் : ஜப்பானிய ஆய்வில் தகவல்..!

பாலியல் ஆர்வம் குறைகின்ற ஆண்களுக்கு புற்றுநோயால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் மற்றும் இதர நோய்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.