Home » photogallery » lifestyle » HEALTH MEDITATION TO MINDFUL EATING A LOOK AT THE WELLNESS TRENDS OF 2021 ESR GHTA

தியானம், இன்டர்மிட்டெண்ட் ஃபாஸ்டிங் , நடைப்பயிற்சி… இந்த ஆண்டு டிரெண்டான உடல் நலம் சார்ந்த விஷயங்கள்..!

கொரோனா தொற்று தீவிரத்தை மக்கள் உணர துவங்கியதில் இருந்தே ஆரோக்கியத்தின் மீது மக்கள் அதிகம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஜிம்மில் உடற்பயிற்சி, யோகா மற்றும் தியானம் செய்வது உட்பட மிகவும் கவனமாக உணவு பழக்கத்தையும் மாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.