Home » photogallery » lifestyle » HEALTH MEDICATION MISTAKES THAT CAN MAKE YOU SICK MORE ESR

மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது செய்யும் இந்த தவறுகள் உங்கள் பாதிப்பை மேலும் தீவிரமாக்கும் என்பது தெரியுமா..?

ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் மக்கள் தவறான முறையில் மாத்திரைகளை உட்கொள்வதால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.