ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » sports injuries என்றால் என்ன..? அதன் சிகிச்சைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

sports injuries என்றால் என்ன..? அதன் சிகிச்சைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

பொதுவாக எலும்புகள் இருக்க வேண்டிய இடத்தை விட்டு நகருவது, நமக்கு வலியை தரும். இது எலும்பு முறிவு அளவுக்கு தீவிரமானதல்ல என்றாலும், நமக்கு ஏற்படும் வலி கடுமையாக இருக்கலாம். மசாஜ் அல்லது பிசியோதெரஃபி சிகிச்சை மூலமாக இதற்கான தீர்வு காணலாம்.