Home » photogallery » lifestyle » HEALTH LOW SPERM COUNT INDICATES PRESENCE OF SERIOUS ILLNESS ESR GHTA

குறைந்த விந்தணுக்களின் எண்ணிக்கை தீவிர நோயின் அறிகுறியே..! ஆண்களே உஷார்…

குறைந்த விந்தணுக்கள் கொண்ட ஆண்களுக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், அவை நோயின் அபாயத்தை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் கொழுப்பு, அதிக இரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பு இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.