Home » photogallery » lifestyle » HEALTH LOW BLOOD PRESSURE 5 EFFECTIVE HOME REMEDIES YOU NEED TO FOLLOW TO TREAT HYPERTENSION

உங்கள் ரத்த அழுத்தம் மிகவும் குறைவாக உள்ளதா..? பயனுள்ள சில வீட்டுக்குறிப்புகள்..!

ஹைப்போடென்ஷன் என்பது ரத்த அழுத்தம் வழக்கத்தை விட மிகவும் குறைவாக இருக்கும் அசாதாரண நிலை. தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இதயம், மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு போதுமான ரத்த ஓட்டம் இருக்காது.