Home » photogallery » lifestyle » HEALTH LONG WORKING HOURS ARE A KILLER WHO STUDY SHOWS ESR GHTA

அதிகநேரம் வேலை செய்தல் ஆண்களுக்கு இறப்பை ஏற்படுத்தும் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஆய்வில், 2016ம் ஆண்டு மட்டும் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோயால் பாதிக்கப்பட்டு உலகளவில் 7,45,000 பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளது.