Home » photogallery » lifestyle » HEALTH LONG COVID CARDIAC PROBLEMS MIDDLE AGE HEART ISSUES SYMPTOMS CHECKUP ESR GHTA

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பு - எச்சரிக்கும் மருத்துவர்கள்

30 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட பருவத்தினருக்கு மாரடைப்பு, பக்கவாதம், மூச்சுக் குறைபாடு, இதய செயலிழப்பு, இதய வலி ஆகியவை ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.