Home » photogallery » lifestyle » HEALTH LONG CORONAVIRUS SYMPTOMS COMMON POST COVID SYMPTOMS IDENTIFIED IN LONG HAULERS AS PER NEW STUDY ESR GHTA

Post-Corona Symptoms : கொரோனா நோயாளிகள் வீடு திரும்பியதும் இந்த அறிகுறிகளை உணர்கிறார்கள் : ஆய்வு

70 விழுக்காட்டினர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டபிறகு, கொரோனாவின் பல்வேறு அறிகுறிகளை ஒரு மாதத்துக்கும் மேலாக எதிர்கொண்டதாக தெரிவிக்கிறது. அதில், குறிப்பிட்ட சில அறிகுறிகள் பெரும்பாலானோரிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.