ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடல் பருமன் உள்ளவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும் : புதிய ஆய்வில் தகவல்!

உடல் பருமன் உள்ளவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும் : புதிய ஆய்வில் தகவல்!

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, அதிக ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். உடல் பருமனால் கண்புரை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. கண்புரை ஏற்படும் பட்சத்தில் உடல் எடை வெகுவாக குறைய ஆரம்பிக்கும்.