ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க இந்த 5 வாழ்க்கை முறையை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

அறிவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்க இந்த 5 வாழ்க்கை முறையை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

ஒரு நாள் இரவு கூட நாம் சரியாக தூங்க முடியவில்லை என்றாலும் மறுநாள் முழுவதும் ஏதோ எரிச்சலான உணர்வை அடைவோம். அன்றாடம் மேற்கொள்ளும் பணிகளையும் முறையாக மேற்கொள்ள நேரிடாது. எனவே மூளையிள் செயல்பாடு சீராக இருப்பதற்கு நல்ல தூக்கம் என்பது தேவையான ஒன்று.