Home » photogallery » lifestyle » HEALTH LIFESTYLE HABITS THAT WEAKEN YOUR BONES AND JOINTS ESR

தினமும் மூட்டு வலி, கை கால் வலியால் அவஸ்தை படுகிறீர்களா? இந்த 5 வாழ்க்கை முறை பழக்கங்களை மாற்றுங்கள்

வயதானால்தான் எலும்பு தேய்மானம் அடைந்து மூட்டு வலி உண்டாகும் என்பது கிடையாது. மோசமான வாழ்க்கை முறை பழக்கங்களாலும் எலும்பு பலவீனம், மூட்டு வலி , கீல்வாதம் வரலாம்.