Home » photogallery » lifestyle » HEALTH LIFESTYLE CHANGES TO MAKE TO REDUCE THE RISK OF HEART ATTACK ESR

Heart Attack : உங்கள் தினசரி வாழ்க்கை முறையில் இந்த மாற்றங்களை செய்தால் மாரடைப்பை தவிர்க்கலாம்...

ஒவ்வொரு வருடமும் 17.9 மில்லியன் மக்கள் இதய நோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் இறப்பில் அதிகபட்சமாக 85% மக்கள் மாரடைப்பு அல்லது பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு இறப்பை சந்திக்கின்றனர்.