Home » photogallery » lifestyle » HEALTH KNOW WHY CHANGES IN YOUR SKIN DURING MENSTRUAL CYCLE ESR

Menstrual cycle : மாதவிடாய் சுழற்சி நாட்களில் உங்கள் சருமத்தில் மாற்றங்கள் உண்டாக என்ன காரணம் தெரியுமா..?

பெண்கள் மாதவிடாய் நெருங்கும் நாட்களில் அல்லது மாதவிடாய் முடியும் போது சருமத்தில் பருக்கள் , அரிப்பு, தேமல், வீக்கம் அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகளை சந்திப்பார்கள். அவ்வாறு சந்திக்க என்ன காரணம் தெரியுமா..?