Home » photogallery » lifestyle » HEALTH KNOW WHO SHOULD NOT EAT CASHEW IN EMPTY STOMACH ESR

உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் வெறும் வயிற்றில் முந்திரி சாப்பிடக் கூடாதாம்..! மீறினால் என்ன ஆகும்..?

முந்திரியில் மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் இதில் அடங்கியுள்ளன. அதேபோல் விட்டமின் ஈ யும் நிறைவாக உள்ளது.