Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE WOMEN VAGINAL INFECTION DISEASE AND SYMPTOMS ESR

Women's Health : பெண்கள் பிறப்புறுப்பில் உண்டாகும் பிரச்னைகள் என்னென்ன..? இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்..!

ஆரம்ப அறிகுறிகளைக் கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிடுகின்றனர். பின் அது தீவிரமடைந்து மரணம் வரை சென்றாலும் ஆச்சரியமில்லை. எனவே அரம்பத்திலேயே கண்டறிவது அவசியம். அப்படி பெண்களுக்கு உண்டாகும் பிறப்புறுப்பு பிரச்னைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.