Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE TYPES OF MILLETS AND BENEFITS ESR

அரிசிக்கு மாற்றாக்க தினை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்..அதன் வகைகளும்...

தினை வளமான பொருட்களால் நிறைந்துள்ளது. அதாவது, ஐந்து கிராம் தினையில் புரதம் மற்றும் ஒரு கிராம் ஃபைபர் கிடைக்கிறது. தினை உணவு உங்களுக்கு நீண்ட நேரம் பசியில்லாமல் பார்த்துக்கொள்ளும்.