Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE SIDE EFFECTS OF BASIL OR TULSI EXCESSIVE EAT ESR

Tulsi Side Effects : துளசி அதிகமாக சாப்பிட்டால் பக்கவிளைவுகளை உண்டாக்குமா..? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது..?

துளசி பல்வேறு நன்மைகளை அளிக்கும் என்றாலும் அதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் பக்கவிளைவுகளும் உண்டாகும். அப்படி என்னென்ன பாதிப்புகளை சந்திப்பீர்கள்..யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.