Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE SIDE EFFECTS OF ALOE VERA ESR

கற்றாழையை அதிகமாக பயன்படுத்துகிறீர்களா..? அதனால் வரும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்...

Aloe Vera Side Effects : உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கற்றாழை பெயர் போன செடியாகும். இருப்பினும் இதை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் பக்கவிளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்பதை மறக்கக் கூடாது.