Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE REASON BEHIND EYE TWITCH OR OFTEN EYE BLINKING ESR

Eyelid Twitch : கண் இமைகள் அடிக்கடி துடிப்பதை கவனிச்சிருக்கீங்களா..? அதற்கு என்ன காரணம்..? சரி செய்யும் வழிகள்..!

இது ஆபத்தானது அல்ல என்றாலும் கண்டுகொள்ளாமல் விடாதீர்கள். ஊட்டச்சத்து குறைபாட்டாலும் ஏற்படும் இந்த கண்சிமிட்டல் நாட்கள் செல்ல செல்ல பல்வேறுவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.