மார்பக புற்றுநோய் என்பது உலகில் பெரும்பாலான பெண்களை பாதித்த பொதுவான நோய்களில் ஒன்றாகும். இந்த நோய் பற்றி ஆன்லைனில் நிறைய தகவல்கள் கிடைத்தாலும், அவை அனைத்தும் உண்மை இல்லை. பல தவறான எண்ணங்களும் வதந்திகளும் தெளிவுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நோயைப் புரிந்துகொள்ள நாம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு, மார்பக புற்றுநோய் மற்றும் அவற்றின் உண்மை பற்றிய சில கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்களை பற்றி காண்போம்:
8. சிறிய மார்பக பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான ஆபத்து குறைவு. மார்பகங்களின் அளவிற்கும் மார்பக புற்றுநோயின் அபாயத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் எந்த அறிவியல் உண்மையும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, மார்பக புற்றுநோய் மார்பகத்தின் அளவு மற்றும் வடிவங்களில் உள்ள வேறுபாடுகளுடன் தொடர்புடையது அல்ல.