Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE HEALTH RISK OF DRINKING RO CANE WATER ESR

கேன் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் பாதிப்புகள்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஆர்ஓ சிஸ்டம் தண்ணீர் அசுத்தங்களை நீக்குகிறது என்பது உண்மைதான் என்றாலும் அதோடு சேர்ந்து நன்மை பயக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தையும் 92-99% நீக்குகின்றன என்பது தெரியுமா..?