Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE HEALTH RISK AND SIDE EFFECTS OF ICE WATER COLD WATER ESR

கோடையில் தொண்டைக்கு இதம் தரும் ஐஸ் வாட்டர்... அதனால் வரும் ஆபத்தையும் தெரிஞ்சுக்கிட்டா தொடவே மாட்டீங்க..!

நேரடியாக ஃபிரிட்ஜை திறந்து தண்ணீர் குடிக்கும் பழக்கம் கோடைகாலத்தில் அதிகமாகவே இருக்கும். அது அந்த சமயத்தில் தொண்டைக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அதனால் வரும் பின்விளைவுகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.