Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE HEALTH BENEFITS OF THIPPILI OR LONG PEPPER ESR

நீரிழிவு நோய் முதல் மாதவிடாய் பிரச்சனை வரை... திப்பிலியில் இத்தனை நன்மைகள் இருக்கா..?

திப்பிலி பழத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. இது ஆயுர்வேத முறையிலும் தூக்கமின்மைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.