பசலைக் கீரை டயட் பிரியர்களின் விருப்பமான கீரையாகும். இதில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. எனவேதான் இதை டீடாக்ஸ் டிரிங்க்ஸாகவும் அருந்துகின்றனர். அவ்வாறு பசலைக்கீரையை ஜூஸாக் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.