உருளைக் கிழங்கை வைத்து பல வகையான உணவுகளை சமைக்கலாம். ஆனால் அது கார்போஹைட்ரேட் அதிகம் கொண்டது என்பதால் உடக் எடையை அதிகரிக்கும் என்பதே பெரும்பாலும் பேசப்படுகிறது. ஆனால் அது உண்மையில் ஆரோக்கியம் நிறைந்ததுதான். எந்த இயற்கை உணவும் உடலுக்குக் கெடுதல் அல்ல. அவரவர் வாழ்க்கை முறையை வைத்தே அதன் ஆரோக்கியம் அடங்கும் என ஊட்டச்சத்து நிபுணர் Luke Coutinho தன் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அதன் சில நன்மைகளையும் குறிப்பிட்டுள்ளார். அவை என்னென்ன பார்க்கலாம்.