Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE HEALTH BENEFITS OF PAPAYA LEAF AND HEALTH TIPS ESR

டெங்கு முதல் சரும பராமரிப்பு வரை... பப்பாளி இலையில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...

பப்பாளி இலைச்சாறை அருந்துவதன் மூலம் உடலுக்கு தேவையான பிளேட்லெட் செல்களின் எண்ணிக்கையை (platelet count) அதிகரிக்க முடியும்.