Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE HEALTH BENEFITS OF MUSTARD OIL ESR

நீங்கள் சமையலுக்கு இனி இந்த எண்ணெய் பயன்படுத்தி பாருங்கள்… எண்ணற்ற நன்மைகளை பெறுவீர்கள்..!

கடுகு எண்ணெய் உடலின் கொழுப்பை சமநிலை செய்ய உதவுகிறது. ஆல்ஃபா லினோலிக் அமிலம் நிறைவாக இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.