Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE HEALTH BENEFITS OF EATING SPROUTED GARLIC ESR

முளைவிட்ட பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை ஆரோக்கிய நன்மைகளா..? மிஸ் பண்ணிடாதீங்க...

முளைத்த பூண்டில் புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.