Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE HEALTH BENEFITS OF DRINKING GINGER TEA DAILY ESR

தினமும் இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் 8 நன்மைகளை பற்றி தெரியுமா..?

ஆய்வில் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இஞ்சி டீயை வழக்கமாக உட்கொள்வதால், மருந்து உட்கொள்ளும் அளவு குறைவதாகக் கூறியுள்ளனர். செரிமான அமைப்பை அதிகரிக்கவும் இஞ்சி உதவுகிறது.