Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE HEALTH BENEFITS OF DRINKING AAVARAM POO HERBAL TEA ESR

தினமும் ஆவாரம் பூவில் டீ போட்டு குடித்தால் இத்தனை நன்மைகளா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

உடலின் நச்சு நீக்கியாக செயல்படுவதோடு பெண்களுக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது. இதை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து தினம் ஒரு கிளாஸ் குடித்து வர வெள்ளைப்படுதல் இருக்காது.