டிராகன் பழங்கள் இப்போது பலரும் விரும்பும் பழங்களாக இருக்கின்றன. ஆனால் அதன் நன்மைகள் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த இந்த பழம் அமெரிக்காவில் விளைந்து பின் கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் பயிரப்படும் பழமாக இருக்கிறது. தாய்லாந்து மற்றும் வியட்நாம் மக்கள் இந்த பழத்தை அதிகமாக விரும்பு சாப்பிடுகின்றனர். இதன் தோற்றம் டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் என்று பெயரிடப்பட்டது. இதன் நன்மைகள் என்னென்ன பார்க்கலாம்.