வாய் சுகாதாரம் : உங்களுக்கு வாய் துர்நாற்றம் பிரச்சனை இருக்கிறது எனில் வெற்றிலையை நன்கு கொதிக்க வைத்த நீரால் வாயை கொப்பளித்து வாருங்கள். அதோடு சாப்பிட்டவுடன் வெறும் வெற்றிலையை மென்று விழுங்குங்கள். இதனால் பற்களில் உள்ள உணவுத் துகள்கள், பாக்டீரியாக்களால் வரும் துர்நாற்றம் , பல் சொத்தை போன்ற பிரச்சனைகள் இருக்காது.