Home » photogallery » lifestyle » HEALTH KNOW THE HEALTH BENEFITS OF ADDING CORIANDER IN FOOD ESR

உங்களுக்கே தெரியாமல் பல நன்மைகளை அள்ளித்தரும் கொத்தமல்லி..!

வாய்ப்புண் , வாய் துர்நாற்றம் இருந்தாலும் கொத்தமல்லி தழைகள் சாப்பிட்டு வர சரியாகும். ஏனெனில் இதில் ஆண்டிசெப்டிக் மூலக்கூறுகள் உள்ளன.